வேர்களில் கறையான்

கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன்தோன்றிய

மூத்த தமிழ் என்று பறை சாற்றுகிறோம் ,இது பொருந்தாது .
அன்று தமிழ் இருக்கவில்லை .ஆனால் அன்றைய மொழியில் –
இருந்து தோன்றிய மொழிகளில் ஆதியானதும் அதிகமான
சுவடுகளைக் கொண்டதும் தமிழே தான் என்றால் மிகையாகாது .
அதனால் மட்டும் தமிழ் உயர்ந்த மொழியாகாது .அதன்
(அகார ,உகார ,மகார ) வேர்களில் பிடித்த கறையான்களை அகற்றி ,
வேருக்கு நீரும் உரமும் (வஜ்ரொளி அல்லது சகஜோலி ,மற்றும்
 அஸ்வினி,மூலபந்தம் ) இட்டு ,மீண்டும் ஆரோக்கியமான தமிழ்
வளத்தைப் பெருக்க வேண்டும் .

A piece of sexual magic: Vojroli Mudra

 

Leave a comment