நத்தார் வாழ்த்துக்கள்

நத்தார் வாழ்த்துக்கள்

மூன்று ரிஷிகள் கிழக்குத் தேசத்திலிருந்து ஞானத்தில் கண்டு
பெத்தலகம் வந்து இயேசுவின் அவதாரத்தைப் பார்த்து, அவருடன்
பதின்மூன்று வயது வரை இருந்து அவரை இந்தியாவுக்கு அழைத்துச்
சென்றனர் .இந்தியாவிலிருந்து முப்பது வயதில்  மீண்டும் மத்தியகிழக்கிற்கு
இயேசு வந்தார் .அவரது அவதாரத்தை நினைந்து அவரது யோக வாழ்வு
உபதேசங்களையும் கருத்தில் கொண்டு நல்வாழ்வு பெறுவோமாக .

Leave a comment